அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. Professional Assistant பணிகள் காலியாக இருப்பதாகவும் அந்த பணிகளுக்கு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Anna University |
பணியின் பெயர் | Professional Assistant |
பணியிடங்கள் | 05 |
கடைசி தேதி | 07.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
அண்ணா பல்கலைக்கழக பணியிடங்கள் :
Professional Assistant பணிகளுக்கு என 05 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E or B.Tech/ PG Degree ஆகியவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :
அண்ணா பல்கலைக்கழக பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.713/- (நாள் ஒன்றிற்கு) முதல் அதிகபட்சம் ரூ.760/- (நாள் ஒன்றிற்கு) வரை பெறுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்
அண்ணா பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Online Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தியான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்