ரூ.72 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு !
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் (ONGC) காலியாக உள்ள Contract Medical Officer Field Duty, Contract Medical Officer General Duty and Contract Medical Officer Occupational Health பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | ONGC |
பணியின் பெயர் | Contract Medical Officer Field Duty, Contract Medical Officer General Duty and Contract Medical Officer Occupational Health |
பணியிடங்கள் | 29 |
கடைசி தேதி | 02.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியின் பெயர் :
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் Contract Medical Officer Field Duty, Contract Medical Officer General Duty and Contract Medical Officer Occupational Health பணிகளுக்கு 29 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பிக்க விரும்புவோர்க்கு எந்த ஒரு வயது வரம்பும் இல்லை.
கல்வித்தகுதி :
Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) மருத்துவ தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.72,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட வரம்பு படி தேர்வு செய்யப்படுவர்.
- Qualification
- Interview
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 02.10.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
ONGC Recruitment 2020 Notification
Application Form
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்