8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020
Professional Assistant – III, Professional Assistant – II & Peon பதவிக்காக தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு 21-10-2020 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | அண்ணா பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Professional Assistant – III, Professional Assistant – II & Peon |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | 21.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
- Professional Assistant – III – 02
- Professional Assistant – II – 01
- Peon – 01
வயது வரம்பு:
வயது வரம்பு மற்றும் தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
- Peon – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Professional Assistant – III, Professional Assistant – II – Diploma/ M.Com / MCA/ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
- Professional Assistant – III – ரூ. 647/- (ஒரு நாளைக்கு)
- Professional Assistant – II – ரூ. 713/- (ஒரு நாளைக்கு)
- Peon – ரூ. 391/- (ஒரு நாளைக்கு)
தேர்வு செயல்முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பத்தார்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்ய உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப் படிவத்தை 21.10.2020க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2020 pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Killivalavan yes