CSIR சென்னை வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!
மத்திய அரசின் கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Project Associate, Project Assistant & Research Intern ஆகிய பணிகளுக்காக தற்போது வெளியாகியுள்ளது. திறமையான விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக அணைத்து தகவல்களையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
நிறுவனம் | CSIR Chennai |
பணியின் பெயர் | Teachers & Clerk |
பணியிடங்கள் | 6 |
கடைசி தேதி | 02.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | E mail |
பணியின் பெயர் :
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் Project Associate, Project Assistant & Research Intern பணிகளுக்கு 06 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.
கல்வித்தகுதி :
- Senior Project Associate – EEE/ ECE ஆகிய பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Project Assistant – Diploma (ECE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Project Associate – EEE/ ECE/ E&I ஆகிய பாடப்பிரிவுகளில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Research Intern – EEE/ ECE/ E&I ஆகிய பாடப்பிரிவுகளில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 20,000/- முதல் அதிகபட்சம் ரூ.42,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். அது குறித்த மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் வரும் 02.10.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Official Notification PDF
Email – [email protected]
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
I have completed master science of chemistry..am I apply this job?