நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் – பலதரப்பட்ட பள்ளிகளின் அறிவிப்புகள் !!!
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என பல பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஏராளமான பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக செயல்படுகின்றன. இவற்றில் காலியாக உள்ள ஆசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் என பலதரப்பட்ட கற்பித்தல் பணிகள் காலியாக உள்ளன.
அவற்றினை நிரப்புவதற்கு அந்தந்த பள்ளிகளில் இருந்து அறிவிப்புகளும், நேர்காணல் அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு வெளியான அறிவிப்புகளில் நிரந்தர பணியிடங்கள் கொண்ட அறிவிப்புகளை கீழே வழங்கியுள்ளோம். விண்ணப்பத்தாரர்கள் தங்களின் தகுதிக்கேற்ப உள்ள பணிகளை தெரிவு செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்