TNPSC தேர்வு தேதி அறிவிப்பு 2020 !
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. முதனிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் முதன்மை தேர்வு தேதியை அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) |
பணியின் பெயர் | உரிமையியல் நீதிபதி – Civil Judge |
பணியிடங்கள் | 176 |
தேர்வு தேதி | 17.10.2020 & 18.10.2020 |
தேர்வு மையம் | சென்னை |
எழுத்துத் தேர்வு ஒத்திவைப்பு:
176 காலிப்பணியிடங்களுக்கான முதனிலை எழுத்துத் தேர்வானது 24.11.2019 அன்று நடைபெற்றது. அதற்கு பின் 28.03.2020 மற்றும் 29.03.2020 ஆகிய நாட்களில்நடைபெற இருந்த முதன்மை தேர்வானது கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
TNPSC உரிமையியல் நீதிபதி முதன்மை தேர்வு தேதி:
ஒத்திவைக்கப்பட்ட முதன்மை எழுத்து தேர்வானது 17.10.2020 மற்றும் 18.10.2020 ஆகிய நாட்களில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணணய தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.
Download Exam Date 2020 Pdf
Download Syllabus Pdf
Download Previous Year Question Paper
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்