போக்குவரத்து கழக வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தேசிய பிராந்திய போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள Assistant Manager/ Sr. Executive/ Executive (Forest) பணியிடங்களை நிரப்ப ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள 14.09.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | NCRTC |
பணியின் பெயர் | Assistant Manager/ Sr. Executive/ Executive (Forest) |
பணியிடங்கள் | 13 |
கடைசி தேதி | 14.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பணியிடங்கள் :
தேசிய பிராந்திய போக்குவரத்து கழகத்தில் Assistant Manager/ Sr. Executive/ Executive (Forest) பணிகளுக்கு 13 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 65 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பத்தாரர்கள் சம்பத்தப்பட்ட பாடங்களில் டிகிரி தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.47,600/- முதல் அதிகபட்சம் ரூ. 2,08,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 16.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Download the Official Notification
Download the Application Format
Official Website
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Driver job