கோவை கண்ணம்பாளையம் பஞ்சாயத்து அலுவலக வேலைவாய்ப்பு 2020!
கோவை கண்ணம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் குடிநீர் திட்ட பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து 18.08.2020 தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் உடனே காலதாமதிக்காமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | கோவை கண்ணம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம் |
பணியின் பெயர் | குடிநீர் திட்ட பராமரிப்பு உதவியாளர் |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 18.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
கோவை கண்ணம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் குடிநீர் திட்ட பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு :
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 30 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
குடிநீர் திட்ட பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்படுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கல்வி சான்று, சாதி சான்று போன்றவற்றை இணைத்து அதில் உள்ள முகவரிக்கு 18-08-2020 க்குள் பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி
Executive Officer,
Kannampalayam Panchayat Office,
Kannampalayam,
Coimbatore.