பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை 2020
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow & Project Assistants பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது புதிதாக வெளியாகியுள்ளது. பதிவு செய்ய விரும்புபவர்களுக்கு தேவையான தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | Bharathidasan University |
பணியின் பெயர் | JRF & PA |
பணியிடங்கள் | 2 |
கடைசி தேதி | 25.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Project Assistants பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பத்தாரர்கள் M.Sc. in Biochemistry/ Neuroscience/ Anatomy/ Life science / Biotechnology/ Biomedical Science courses தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 12,000 /- முதல் அதிகபட்சம் ரூ. 31,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 25.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |