JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020
புதுச்சேரி JIPMER பல்கலைக்கழகத்தில் Scientist-B பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம். தகுதியானவர்கள் கீழேயுள்ள தகவல்களின் உதவியுடன் எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | JIPMER |
பணியின் பெயர் | Scientist B |
பணியிடங்கள் | 1 |
கடைசி தேதி | 12.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை |
பணியிடங்கள் :
தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தில் Scientist-B பணிகளுக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர்கள் MBBS or PG (Life Science)/ BDS/B.V.Sc தேர்ச்சி பெற்றவராக அல்லது அதற்கு இணையான தேர்ச்சி இருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 48,000/- முதல் அதிகபட்சம் ரூ. 60,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 12.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சல் சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.
Email – [email protected] or [email protected]
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |