பாரத மின்னணு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
மத்திய அரசின் பாரத மின்னணு நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Project Engineer I ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவனம் | BEL |
பணியின் பெயர் | Project Engineer I |
பணியிடங்கள் | 21 |
கடைசி தேதி | 17.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
பாரத மின்னணு நிறுவனத்தில் Project Engineer I பணிகளுக்கு என 21 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 26 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர்கள் B.E. / B.Tech /B.Sc Engineering பாடங்களில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 10,000 /- முதல் அதிகபட்சம் ரூ. 35,000 /- வரை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
கல்லுரியில் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் அடிப்படையில் வேலை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் :
- OBC/EWSs விண்ணப்பதாரர்கள் ரூ. 500 /-
- SC/ ST/ PWBD விண்ணப்பதாரர்கள் ரூ. 250 /-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 17.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்கள் மூலமாக சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.
Download Notification & Application Form
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
MBC