JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை 2020
JIPMER பல்கலைக்கழகத்தில் Research Assistant பணிகள் காலியாக இருப்பதாக புதிய வேலைவாய்ய்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் | JIPMER |
பணியின் பெயர் | Research Assistant |
பணியிடங்கள் | 1 |
கடைசி தேதி | 05.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
JIPMER பல்கலைக்கழகத்தில் Research Assistant பணிகளுக்கு என 01 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் PG (Microbiology/Biotechnology/Medical Microbiology/Applied Microbiology/Biochemistry/Molecular Biology) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ. 30,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 05.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |