IBPS Office Assistant & Officers Scale I தேர்வு முடிவுகள் வெளியீடு!
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) ஆனது Office Assistant & Officers ScaleI பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் ஆன்லைனில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தற்போது நாடு முழுவதும் பலர் எழுதிய இந்த தேர்விற்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை 07 – 08 – 2020 வரை கீழே வழங்கி உள்ள இணைய தளம் மூலம் காணலாம்.
தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?
- தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அங்கு Click Here View Your Result என்ற இணைய முகவரியை கிளிக் செய்யவும்
- அதில் கேட்கப்பட்டுள்ள Registration No / Roll No, Password / DOB(DD-MM-YY) ஆகியவற்றை பதிவு செய்யவும்.
- பின்னர் திரையில் தங்களது தேர்வு முடிவுகளை காணவும்.