இந்திய மின்னணு கழகத்தில் வேலை 2020
இந்திய மின்னணு கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant & Junior Artisan பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | ECIL |
பணியின் பெயர் | SRF & Technical Assistant |
பணியிடங்கள் | 4 |
கடைசி தேதி | 16.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
இந்திய மின்னணு கழகத்தில் Technical Assistant & Junior Artisan பணிகளுக்கு என மொத்தம் 04 காலியிடங்கள் மட்டுமே உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 25 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் Diploma (ECE/EEE/E&I/CSE) or B.Sc (Maths/Physics/CS/Electronics) / ITI (Fitter) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.18070/- முதல் ரூ.19684/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview செயல் மூலம் தேர்வு செய்யப்படுவர். Interview ஆனது வரும் 16.07.2020 நடைபெற உள்ளது. மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 16.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |