இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை 2020
இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள SRF & Research Associate (RA) பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | IARI |
பணியின் பெயர் | SRF / RA |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 30.06.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
SRF / Research Associate (RA) ஆகிய பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது SRF பணிக்கு 32 வரையும் Research Associate அதிகபட்சம் 28 வயது வரையும் இருக்க வேண்டும். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் M.Sc. PhD / MD / MS / MDS அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக SRF பணிக்கு – ரூ.35,000/- RA – ரூ.47,000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 30.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பித்து கொள்ளலாம். பதிவுகள் நடைபெற்றுத் கொண்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |