UPSC NDA NA அறிவிப்பு 2020 – வெளியானது
மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமி ஆகியவற்றில் உள்ள பல்வேறு இடங்களினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. அதற்கான அறிவிப்பினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | NDA & NA |
பணியிடங்கள் | 413 |
கடைசி தேதி | 16.06.2020 – 06.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
இந்த தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமிகளில் 413 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 02.07.2020 முதல் 01.07.2003 வரையுள்ள இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
UPSC Syllabus PDF
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் 10 / 12 தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் உளவியல் திறன் சோதனை மற்றும் நுண்ணறிவு சோதனை (Psychological Aptitude Test and Intelligence Test) ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அறிவிப்பினைஅணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 16.06.2020 முதல் 06.07.2020 ஆன்லைனில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
UPSC NDA NA Notification 2020 – Available
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Tq for impermanence
Thanks for impermanence