மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Union Public Service Commission ஆனது (UPSC) 2020 ஆம் ஆண்டிற்கான Indian Statistical Service தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.06.2020 முதல் 30.06.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பகுதியில் தேர்வர்கள் எளிதில் பயன்பெறும் வகையில் முந்தய ஆண்டு வினாத்தாட்களின் தொகுப்பை வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வுக்கு தயாராக வாழ்த்துகிறோம்.