TN TRB BEO தேர்வு முடிவுகள் 2020

0
TN TRB BEO தேர்வு முடிவுகள் 2020
TN TRB BEO தேர்வு முடிவுகள் 2020

TN TRB BEO தேர்வு முடிவுகள் 2020

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது 2018 – 2019ம் ஆண்டு வட்டார கல்வி அலுவலர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) கடந்த 14.02.2020, 15.02.2020 மற்றும் 16.02.2020 மூன்று நாட்களில் நடைபெற்றது.

TN TRB திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு கால அட்டவணை !!!

தேர்வு செயல்முறை :

  • தேர்வு
  • நேர்காணல்

TN TRB BEO தேர்வு முடிவுகள் 2020

TN TRB BEO தேர்வு விடைக்குறிப்புகள் 20.02.2020 அன்று வெளியானது. அதை தொடர்ந்து அப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்போது தான் அனைத்து அரசு அலுவலங்களும் செயல்பட தொடங்கி உள்ளன. இன்னும் ஒரு இரு வாரங்களில் TN TRB BEO பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளிவர உள்ளன. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TN TRB BEO தேர்வு முடிவுகள் 2020

Check Your TN TRB BEO Answer Key 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!