TNTEU B.Sc.B.Ed தேர்வு முடிவுகள் 2020
தமிழ்நாடு ஆசிரியர்கள் கல்வி பல்கலைக்கழகம் ஆனது அந்த கல்லூரியில் பயிலும் B.Sc.B.Ed கல்லூரி மாணவரக்ளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அதன் கீழ் செயல்படும் ஆனது அனைத்து Affiliated கல்லூரிகளும் தங்கள் கல்லூரி மாணவர்களின் தேர்வு முடிவுகளை பெற்று கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | TNTEU |
பிரிவு | B.Sc.B.Ed |
தேர்வு | Sep-19 |
தேர்வு முடிவுகள் | Login Below |
TNTEU B.Sc.B.Ed தேர்வு 2020 :
தமிழ்நாடு ஆசிரியர்கள் கல்வி பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள Affiliated கல்லூரிகளிலும் B.Sc.B.Ed பாடங்களுக்கான தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் (2019 செப்டம்பர்) நடத்தபட்டது. இந்த பாட்டப்பிரிவிற்கான தேர்வு முடிவுகள் தற்போது தான் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள முடிவுகள் Autonomous கல்லூரிகளுக்கு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TNTEU B.Sc.B.Ed தேர்வு முடிவுகள் 2020 :
மானவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பெறுவதற்கான இணைய பக்கத்தினை கீழ் வழங்கியுள்ளோம் அந்த இணைய முகவரி மூலம் தங்களின் தேவரு முடிவுகளை பெற்றுக் கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |