JIPMER SRF வேலைவாய்ப்பு 2020
பாண்டிச்சேரியில் உள்ள JIPMER ல் காலியாக உள்ள Senior Research Fellow பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
நிறுவனம் | JIPMER |
பணியின் பெயர் | SRF |
பணியிடங்கள் | 1 |
கடைசி தேதி | 30.06.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
1 Senior Research Fellow பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 35 வரை வயது இருக்கலாம். பணிக்கேற்ப தளர்வும் வயது வரம்பும் மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட மருத்துவ துறைகளில் முதுநிலை / அதற்கு இணையான பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறிப்பிட்ட வரம்பு வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பக்கட்டணம் :
கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். பதிவுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |