பிளாஸ்டிக் நிறுவனத்தில் பணி 2020
மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப மற்றும் கல்வி நிலையத்தில் காலியாக உள்ள பல்வேதொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்ப சாரா பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பணிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பணியிடங்கள் :
மொத்தம் 72 பணியிடங்கள் காலியாக உள்ளன.
டி.என்.பி.எஸ்.சி யின் புதிய வருடாந்திர ஆண்டு திட்டம் 2020
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயது 33 வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
B.Tech / M.Tech / MBA / P.hd / B.B.Ed தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை:
பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இந்திய கலாச்சார ஆணையத்தில் வேலை 2020
விண்ணப்பிக்கும் முறை ;
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை 27.04.2020 அன்றுக்குள் பயிலாக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்