ISRO PRL வேலைவாய்ப்பு 2025 – 20 Technical Assistant & Technician-B பணியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

0
ISRO PRL வேலைவாய்ப்பு 2025 – 20 Technical Assistant & Technician-B பணியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
ISRO PRL வேலைவாய்ப்பு 2025 – 20 Technical Assistant & Technician-B பணியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

ISRO PRL வேலைவாய்ப்பு 2025 – 20 Technical Assistant & Technician-B பணியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) கீழ் செயல்படும் Physical Research Laboratory (PRL) நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான Technical Assistant மற்றும் Technician-B பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை (Notification No: 02/2025) வெளியிட்டுள்ளது. மொத்தம் 20 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. டிப்ளமோ / ஐ.டி.ஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் www.prl.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 04.10.2025 முதல் 31.10.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

காலியிட விவரங்கள்

பதவி காலியிடங்கள்
Technical Assistant (Civil) 02
Technical Assistant (Mechanical) 02
Technical Assistant (Electrical) 02
Technical Assistant (Computer Science/IT) 03
Technical Assistant (Electronics) 01
Technician-B (Fitter) 01
Technician-B (Turner) 02
Technician-B (Machinist) 01
Technician-B (Electronics Mechanic) 02
Technician-B (Electrician) 02
Technician-B (Plumber) 01
Technician-B (Mechanic Refrigeration & Air Conditioning) 01

மொத்தம்: 20 காலியிடங்கள்

கல்வித் தகுதி

Technical Assistant:
அங்கீகரிக்கப்பட்ட மாநில வாரியத்திலிருந்து முதல் தர டிப்ளமோ (First Class Diploma) பின்வரும் துறைகளில் பெற்றிருக்க வேண்டும்:

  • சிவில் இன்ஜினியரிங்

  • மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

  • எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

  • கம்ப்யூட்டர் சயன்ஸ் / ஐ.டி

  • எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

Technician-B:

  • 10வது வகுப்பு தேர்ச்சி (SSLC / Matric)

  • மேலும் NCVT அங்கீகரிக்கப்பட்ட ITI / NTC / NAC சான்றிதழ் பின்வரும் தொழில்களில் ஏதாவது ஒன்றில் பெற்றிருக்க வேண்டும்:

    • Fitter

    • Turner

    • Machinist

    • Electronics Mechanic

    • Electrician

    • Plumber

    • Mechanic Refrigeration & AC

வயது வரம்பு 

பதவி குறைந்தபட்சம் அதிகபட்சம்
Technical Assistant 18 வயது 35 வயது
Technician-B 18 வயது 35 வயது

கன்னியாகுமரி மாவட்ட சமூக நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Multi Tasking Staff பணியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2025

சம்பள விவரம் 

பதவி சம்பள நிலை மாத சம்பளம்
Technical Assistant Level 7 ₹44,900 – ₹1,42,400/-
Technician-B Level 7 ₹44,900 – ₹1,42,400/-

விண்ணப்பக் கட்டணம் 

பதவி விண்ணப்பக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் தொகை மொத்தம்
Technical Assistant ₹750 ₹500 (Refundable) ₹250 செலுத்த வேண்டும்
Technician-B ₹500 ₹400 (Refundable) ₹100 செலுத்த வேண்டும்
SC/ST/Ex-Servicemen/PWD/Women   கட்டணம் இல்லை கட்டணம் இல்லை கட்டணம் இல்லை

Payment Mode: ஆன்லைன்

தேர்வு நடைமுறை 

  • எழுத்துத் தேர்வு (Written Test)

  • திறன் தேர்வு (Skill Test)

விண்ணப்பிக்கும் முறை 

  1. அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.prl.res.in ஐ திறக்கவும்.

  2. “Recruitment – Technical Assistant / Technician-B” இணைப்பை தேர்வு செய்யவும்.

  3. ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.

  4. கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!