இந்திய- பாக்., ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு..!! முழு விவரம் உள்ளே..!!

0
??????- ????., ????? ?????????? ?????????????? ???????????..!! ???? ?????? ?????..!!
இந்திய- பாக்., ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு..!! முழு விவரம் உள்ளே..!!

இந்திய- பாக்., ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு..!! முழு விவரம் உள்ளே..!!

கடந்த சில நாட்களாகவே நீடித்து வந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல், அமெரிக்க அரசின் தலையிட்டால் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து, இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்த பின்னரும் பாகிஸ்தானாது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்திய- பாக்., ராணுவ அதிகாரிகளிடையே உயர்மட்ட இன்று மதியம் 12.00 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

IPL 2025 தொடர் மீண்டும் மே 16-ல் தொடங்குகிறதா..? சற்று முன் கிடைத்த முக்கிய தகவல்..!!

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை தற்போது 5.30 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா தரப்பில் ராணுவ தலைமை இயக்குனர் ராஜிவ் காய், பாகிஸ்தான் தரப்பில் ராணுவ தலைமை இயக்குனர் காஷிஃப் அப்துல்லா பேச உள்ளனர். மேலும், போர் நிறுத்தப்பட்ட நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!