நகை பிரியர்களுக்கு ஓரு நற்செய்தி.. மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்று எவ்வளவு தெரியுமா..??

0
??? ?????????????? ??? ?????????.. ???????? ????????? ??????? ?????? ????.. ????? ??????? ????????..??
நகை பிரியர்களுக்கு ஓரு நற்செய்தி.. மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்று எவ்வளவு தெரியுமா..??

நகை பிரியர்களுக்கு ஓரு நற்செய்தி.. மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்று எவ்வளவு தெரியுமா..??

ஏப்ரல் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை உச்சத்தை எட்டியதால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து, அட்சய திருதியை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையானது சற்று குறைந்தது. மேலும், மே மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் நேற்று (01-05-2025) தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.205 குறைந்து ஒரு கிராம் ரூ.8,775 ஆகவும், சவரனுக்கு ரூ.1640 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

AIIMS-ல் Project Research Scientist வேலைவாய்ப்பு 2025 – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

இதை தொடர்ந்து, “இன்று (02-05-2025) கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.8,755-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.109-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!