TNRD சேலம் வேலை வாய்ப்பு 2020
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சேலம் மாவட்ட எடப்பாடியில் அலுவலக உதவியாளர், நைட் வாட்ச்மேன் (02) காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை 08.03.2020 முதல் 30.03.2020 வரை தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.
பணிகள் :அலுவலக உதவியாளர் மற்றும் நைட் வாட்ச்மேன் (04)
வயதுவரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
8 ஆம் வகுப்பு மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 15,700 /-முதல் ரூ.50,000 /-வரை ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை 08.03.2020 முதல் 30.03.2020 வரை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
Official Site
TNRD Notification&Application Download
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Other district people apply panna
lama