NABCONS வேலைவாய்ப்பு 2020
நபார்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS) அதன் ஆலோசகர் 78 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டிருந்தது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதிநாள். எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக நாளை 10-03-2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |