சேலம் TNRD-யில் வேலைக்கான அறிவிப்பு..!
2020 சேலம் TNRD யில் காடையாம்பட்டி பஞ்சாயத்து அலுவலக உதவி பதவியாளர் காலிப்பணி இடங்களை நிரப்புவாதற்கான அறிவிப்பு வந்துள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க 08.03.2020 தேதி முதல் 30.03.2020 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இந்த பணிக்கு குறைந்தப்பட்ச கல்வி தகுதி போதுமானதாகும்
காலிப்பணியிடம் 01
இதில் 01 காலிப்பணியிடம் உள்ளது.
வயது வரம்பு
18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி
இதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியான 8 ம் வகுப்பு போதுமானதாகும்.
சம்பளம்
மாதம் இப்பணிகாண சம்பளம் ரூ. 15,700 முதல் 50,000 வரை வழங்கப்படும்
தேர்வு முறை
நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு முறைகள் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கான விண்ணப்பங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி
காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
கடைசி தேதி
தபால்கள் வந்த சேரவேண்டிய நாள் 30.03.2020 மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும் .
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்