IPL 2025 CSK vs KKR : மீண்டும் கேப்டனாக களமிறங்கும் தோனி..!! இன்றைய போட்டியில் பழிதீர்க்க போவது யார்..?

0
IPL 2025 CSK vs KKR : ???????? ???????? ??????????? ????..!! ?????? ?????????? ?????????? ????? ????..?
IPL 2025 CSK vs KKR : மீண்டும் கேப்டனாக களமிறங்கும் தோனி..!! இன்றைய போட்டியில் பழிதீர்க்க போவது யார்..?

IPL 2025 CSK vs KKR : மீண்டும் கேப்டனாக களமிறங்கும் தோனி..!! இன்றைய போட்டியில் பழிதீர்க்க போவது யார்..?

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17 வது பதிப்பானது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தொடரில் 25 வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளது. மேலும், இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு..!! புதிதாக திருச்சி சிவா நியமனம்…!! என்ன காரணம் தெரியுமா..?

மேலும், கடந்த 3 போட்டிகளாக தோல்விகளை சந்தித்து, புள்ளி பட்டியலில் கீழே உள்ள CSKவானது இப்போட்டியை வென்றே ஆகவேண்டும் என்ற நிலையில் உள்ளது. மறுபுறம், 2 வெற்றிகளுடன் களமிறங்கும் KKR இப்போட்டியை வெல்லும் முனைப்பில் உள்ளது. மேலும், KKR அணியே இந்த போட்டியில் வெற்றி பெறும் என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக இருந்தாலும், தோனி இப்போட்டியில் கேப்டனாக களம் இறங்குவதால் CSK வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். ஆக மொத்தத்தில், இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.

 Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!