
IIITDM காஞ்சிபுரத்தில் Research Project Intern வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!
IIITDM காலிப்பணியிடங்கள்:
Research Project Intern பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.
Research Project Intern கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / M.E. / M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
IIITDM வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 24 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Research Project Intern ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.5,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
IIITDM தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


























