ஹேக் செய்யப்படும் வாட்ஸ்ஆப் கணக்குகள்… கண்டுபிடிப்பது எப்படி..? இதை தவிர்க்க செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ…!!

0
ஹேக் செய்யப்படும் வாட்ஸ்ஆப் கணக்குகள்... கண்டுபிடிப்பது எப்படி..? இதை தவிர்க்க செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ...!!
ஹேக் செய்யப்படும் வாட்ஸ்ஆப் கணக்குகள்... கண்டுபிடிப்பது எப்படி..? இதை தவிர்க்க செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ...!!

ஹேக் செய்யப்படும் வாட்ஸ்ஆப் கணக்குகள்… கண்டுபிடிப்பது எப்படி..? இதை தவிர்க்க செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ…!!

பிரபல மெட்டா நிறுவனத்தின் செயலியான வாட்ஸ்ஆப்பின் வாடிக்கையாளர்கள் கணக்கு, ஹேக்கர்கள் மூலம் ஹேக் செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதனால், உங்களுடைய வாட்ஸ்ஆப்பை யாரேனும் ஹேக் செய்தால் அதை எப்படி எளிதாக கண்டுபிடிக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, வாட்ஸ்ஆப்பில் எண்ட்-டு -எண்ட் என்கிரிப்சன் செயல்முறைகள், இரண்டு காரணி அங்கிகாரம் (2FA) இருந்தாலும், ஏதேனும் ஒரு முறையில் ஹேக்கர்கள் ஹேக் செய்கின்றனர். மேலும், தெரியாதவர்களிடம் இருந்து வரும் மெசேஜ்களை நாம் படிக்காவிட்டாலும், அவற்றை படித்தது போல் நீல நிற டிக் தோன்றும்.

இனி வங்கிகள் செயல்படாது…!! வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கிகள் அறிவிப்பு…!!

அப்படி, உங்களுக்கு நிகழ்ந்தால், Whatsapp Settings > Linked Devices என்பதற்கு சென்று வேறு ஏதேனும் கணக்குகள் இணைப்பில் உள்ளதாக என்பதை கண்டுபிடிக்கலாம். மேலும், உங்களுடைய சுயவிவர படம் (Profile Picture), சுயசரிதை (Bio) மற்றும் பெயர் போன்ற விவரங்கள் மாற்றப்பட்டிருந்தால், ஹேக்கர்கள் உங்கள் கணக்கை ஆள் மாறாட்டம் செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம். எனவே, இதுபோன்ற மாற்றங்கள் ஏதேனும் உங்களுக்கு நிகழ்ந்தால், உடனடியாக உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை நீக்கிவிட்டு (Uninstall), மீண்டும் பதிவு (Re register) செய்யவும். மேலும், உங்களுடைய வாட்ஸ்ஆப் பின் (Password) மற்றும் சுய விவரங்களை தெரியாத நபர்களுக்கு பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!