வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலம்…2025 ல் இரண்டாவது முறையாக தோல்வியை கண்ட எலான் மஸ்க்…!!

0
வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலம்...2025 ல் இரண்டாவது முறையாக தோல்வியை கண்ட எலான் மஸ்க்...!!
வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலம்...2025 ல் இரண்டாவது முறையாக தோல்வியை கண்ட எலான் மஸ்க்...!!

வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலம்…2025 ல் இரண்டாவது முறையாக தோல்வியை கண்ட எலான் மஸ்க்…!!

 

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது முன்மாதிரி ஸ்டார்ஷிப் விண்கலம்  மூலம் கடந்த 2024 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு சோதனை விண்கலம் அனுப்ப திட்டமிட்டது. இதன்படி, 10 சோதனை ராக்கெட்களுடன் கூடிய ஸ்டார்ஷிப் விண்கலம் நேற்று (06.03.2025) இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், இந்த ஸ்டார்ஷிப் விண்கலம், விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே  வெடித்து சிதறியது  அனைவரையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியர்களிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் அமெரிக்கா அரசு..!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்..!! ஏன் தெரியுமா..?

மேலும், இந்த ஸ்டார்ஷிப் விண்கலம் விண்ணில் பறந்த 8.3 நிமிடங்களிலே கட்டுப்பாட்டு மையத்துடன் இருந்த தொடர்பை இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது செவ்வாய் கிரக சோதனைக்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்ட 8 வது முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2025 ஆம் ஆண்டில் மேற்கொண்ட முயற்சி  இரண்டாவது முறையாக தோல்வியில் முடிந்ததால் அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் மற்றும் அதன் விஞ்ஞானிகள் சோகத்தில் உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!