யுபிஐ பயன்படுத்துபவரா நீங்கள்? UPI பிரச்னையை சரி செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!

0

யுபிஐ பயன்படுத்துபவரா நீங்கள்? UPI பிரச்னையை சரி செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!

இந்திய முழுவதும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் வியாபார நிமித்தங்களுக்காக யுபிஐ பேமெண்ட் வழிமுறையை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். சிறுது கடைகள் முதல் பெரிய கடைகள் வரை எங்கும் யுபிஐ பேமெண்ட் முறை நடைமுறையில் உள்ளது. இது மக்களுக்கு தொகையை செலுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சர்வர் பிரச்சினை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பரிவர்த்தனைகளில் சிக்கல்கள் ஏற்படுகிறது.

LIC அறிமுகப்படுத்திய புதிய ஸ்மார்ட் பென்ஷன் திட்டம் – முழு விவரங்களுடன்!

இதை எப்படி சரி செய்வது என்பது குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. புகார்களை சரிசெய்ய UPI பிரிவின் கீழ் Dispute Redressal Mechanism என்பதைக் கிளிக் செய்து Complaint” பிரிவின் கீழ் Transaction என்பதை கிளிக் செய்யவும். Nature of the transaction என்ன என்பதைத் தேர்ந்தெடுத்து Transaction failed but amount debited என்பதை செலக்ட் செய்து UPI பிரச்சனையின் சுருக்கமான விளக்கத்தை குறிப்பிடவும். பரிவர்த்தனை ஐடி, வங்கியின் பெயர், UPI ஐடி, தொகை, பரிவர்த்தனை தேதி மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உள்ளிடவும். இவ்வாறு செய்வதன் மூலம் UPI பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!