Today Gold Rate: மக்களே ஒரு ஷாக் நியூஸ்…!! தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை…!! இன்னைக்கு எவ்வளவு தெரியுமா..?

0
Today Gold Rate: ?????? ??? ???? ??????...!! ????????? ???????? ????? ?????????? ????...!! ????????? ??????? ????????..?
Today Gold Rate: மக்களே ஒரு ஷாக் நியூஸ்...!! தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை...!! இன்னைக்கு எவ்வளவு தெரியுமா..?

Today Gold Rate: மக்களே ஒரு ஷாக் நியூஸ்…!! தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை…!! இன்னைக்கு எவ்வளவு தெரியுமா..?

 

2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையானது 60,000 ரூபாயை தொட்டு புதிய உச்சத்தை அடையும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர். அதேபோல், தற்போது தங்கத்தின் விலையானது  ரூ. 63,000 ஆக உயர்ந்துள்ளதால் மீண்டும் குறைவதற்கான வாய்ப்பு உண்டா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில், இன்றைய நாளில் விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரத்தை பற்றி கீழே விரிவாக காண்போம்.

Today Vegetable News: “சென்னையில் தாறுமாறாக உயர்ந்த காய்கறிகளின் விலை…!!” அட, ஒரு கிலோ வெங்காயம் இவ்வளவா…?

அதாவது, மதுரையில் இன்று  (08.02.2025) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 1 சவரன் 63,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம்  7,945 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!