வருமான வரித்துறையில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை – 100+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
?????? ????????????? ??.1,12,400/- ?????????? ???? - 100+ ????????????????? || ???????????????? ?????!
வருமான வரித்துறையில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை - 100+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

வருமான வரித்துறையில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை – 100+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

இந்திய வருமான வரித்துறை ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Stenographer Grade I பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Income Tax காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Stenographer Grade I பணிக்கென 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Stenographer Grade – I பதவிகளில் இருந்தவராக இருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Income Tax வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.28,000/- || நேர்காணல் மட்டுமே!

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Level 6 (ரூ.35,400 to ரூ.1,12,400/-) மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Income Tax தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.03.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!