HAL நிறுவனத்தில் Apprentices காலிப்பணியிடங்கள் – Diploma தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0
HAL ???????????? Apprentices ????????????????? - Diploma ???????? ?????? || ???????????? ???????????!
HAL நிறுவனத்தில் Apprentices காலிப்பணியிடங்கள் - Diploma தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

HAL நிறுவனத்தில் Apprentices காலிப்பணியிடங்கள் – Diploma தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Graduate & Diploma Apprentice பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

HAL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Graduate & Diploma Apprentice பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Apprentices கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Degree / BE / B.Tech / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 26 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கப்பல் தளத்தில் Instructor வேலைவாய்ப்பு 2024 – Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Apprentices ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு HAL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

HAL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் கல்வி தகுதியின் அடிப்படையில் (Merit) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!