ECHS ஆணையத்தில் Data Entry Operator காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.22,500/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

2
ECHS ?????????? Data Entry Operator ????????????????? - ???????: ??.22,500/- || ???????????????? ?????!
ECHS ஆணையத்தில் Data Entry Operator காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.22,500/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

ECHS ஆணையத்தில் Data Entry Operator காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.22,500/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Data Entry Operator / Clerk பணிக்கென காலியாக உள்ள 15 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

 ECHS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Data Entry Operator / Clerk பணிக்கென காலியாக உள்ள 15 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Data Entry Operator கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ECHS வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 53 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ICAR ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.20,000/- || நேர்காணல் மட்டுமே!

Data Entry Operator ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.22,500/- ஊதியமாக வழங்கப்படும்.

ECHS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!