AXIS கிரெடிட் கார்டில் புதிய விதிமுறைகள்…!! “எப்போது நடைமுறை படுத்தப்படும்…முழு விவரம் உள்ளே”..!!

0
AXIS ???????? ???????? ????? ???????????...!! "??????? ??????? ?????????????...???? ?????? ?????"..!!
AXIS கிரெடிட் கார்டில் புதிய விதிமுறைகள்...!! "எப்போது நடைமுறை படுத்தப்படும்...முழு விவரம் உள்ளே"..!!
AXIS கிரெடிட் கார்டில் புதிய விதிமுறைகள்…!! “எப்போது நடைமுறை படுத்தப்படும்…முழு விவரம் உள்ளே”..!!

தற்போதைய காலத்தில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடானது அதிக அளவில் வளர்ந்துள்ளது. அந்த வகையில், AXIS பேங்க் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தும் வகையில், AXIS வங்கியானது புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதில், பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், எந்தெந்த பரிவர்த்தனைக்களுக்கு கூடுதல் கட்டணம் என்பதை கீழே விரிவாக காண்போம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

1. கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரிகளின் கட்டண பரிவர்த்தனைகளில் 1% கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
2. காப்பீடு தொகை மூலம் பெறப்படும் ரிவார்டுகள்,பாயிண்ட்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.

ஸ்மால் கேப் ஃபண்டுகள் என்றால் என்ன தெரியுமா.?? ” அதிக லாபமும் இருக்கு, அதோட ஆபத்தும் இருக்கு”…!!

3. பிரீமியம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரிவார்டு வரம்பு ரூ.80,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
4. மற்ற கார்டுகளுக்கு ரூ.40,000 ஆக ரிவார்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.
5. DREAM FOLKS முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய விதிமுறைகள் வரும் நவம்பர் 15ம் தேதிக்கு பின் நடைமுறை படுத்தப்படும் என்று AXIS BANK தெரிவித்துள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!