UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை வெளியீடு || முழு விவரங்களுடன்!

0

UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை வெளியீடு || முழு விவரங்களுடன்!

UPSC ஆணையம் ஆனது IFS Mains தேர்வுக்கான கால அட்டவணையை அதன் அதிகாரபூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.

தேர்வு அட்டவணை:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் UPSC ஆணையம் ஆனது இந்திய வனப் பணி தேர்வு (IFS) குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இத்தேர்வின் மூலம் காலியாக உள்ள 150 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் IFS Mains தேர்வுக்கான கால அட்டவணை ஆனது UPSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.37,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மூலம் தேர்வு !

அதன்படி Mains தேர்வானது 24.11.2024ம் தேதி முதல் 01.12.2024ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது காலை 9 மணி முதல் 12 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் தேர்வு நடத்தப்படும். தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

Download Exam Time Table PDF

Official Site

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!