சிலிண்டர் விலை அதிரடி உயர்வு…!! ” மத்திய அரசு அறிவிப்பு”..!!

0
சிலிண்டர் விலை அதிரடி உயர்வு…!! ” மத்திய அரசு அறிவிப்பு”..!!

இந்திய எண்ணெய் நிறுவனங்களானது கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்து தான் பெட்ரோல் மற்றும் டீசல் முதலியவற்றின் விலையை நிர்ணயித்து வருகிறது. அதேபோல், இதில் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் விலையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்களானது வணிக சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது.

வாகன ஓட்டிகளே உஷார்..!! இ-பாஸ் கட்டாயம் .!! மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு..

அதாவது, கடந்த மாதம் வணிக சிலிண்டரின் விலை 1855 ரூபாயாக இருந்தது, இந்நிலையில் இம்மாதம் ரூ.48 உயர்த்தப்பட்டு, 1903 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை எவ்வித மாற்றமும் இன்றி 818 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!