சந்தைக்கு போறீங்களா..!! அப்போ இன்றைய காய்கறி விலையை தெரிஞ்சிட்டு போங்க..!
நமது அன்றாட வாழ்வில் சமையலுக்கு காய்கறி என்பது மிகவும் தேவையான ஒன்றாகும். இதனால், மக்கள் அதிக சத்துக்கள் தரக்கூடிய காய்கறிகளை சந்தையில் வாங்கி செல்கின்றனர். அந்தவகையில், இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை நிலவரம் பற்றி கீழே காண்போம்.
Today Gold Price: நகை வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்..!! ” இன்று தங்கம் விலை திடீர் சரிவு”…!!
இன்றைய விலை நிலவரம்:
சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 36 ரூபாய், வெங்காயம் 50 ரூபாய், பீட்ரூட் 33 ரூபாய், உருளைக்கிழங்கு 37 ரூபாய், சுரைக்காய் 28 ரூபாய், அவரைக்காய் 40 ரூபாய், கேரட் 51 ரூபாய், தேங்காய் 38 ரூபாய், முருங்கைக்காய் 50 ரூபாய், கத்தரிக்காய் 33 ரூபாய், பீன்ஸ் 50 ரூபாய், இஞ்சி 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



























