தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் .., வானிலை மையம் தகவல்!!!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செப்டம்பர் 28) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரையில் இன்று தங்கம் சவரனுக்கு இவ்வளவு குறைவா ..?? ” விலை பட்டியல் உள்ளே”..!!
குறிப்பாக கோவை மாவட்ட மலைப் பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 19 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 28) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


























