சர்வதேச விண்வெளி நிலையத்தின் தளபதியாக சுனிதா வில்லியம்ஸ் பொறுப்பேற்பு.. வெளியான முக்கிய தகவல்!!

0
சர்வதேச விண்வெளி நிலையத்தின் தளபதியாக சுனிதா வில்லியம்ஸ் பொறுப்பேற்பு.. வெளியான முக்கிய தகவல்!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வௌி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த 1998ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வௌி ஆய்வு மையத்தில் இணைந்தார். இவர் கடந்த 2006 மற்றும் 2012ம் ஆண்டுகளில் இரண்டு முறை விண்வௌிக்கு சென்றுள்ளார். இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார். இந்நிலையில் இவர் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது .

SIP திட்டத்தில் முதலீடு செய்யணும்-னு நினைக்கிறீங்களா…?? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்…!!

அதாவது சர்வதேச விண்வெளி நிலையத்தின் தளபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் சர்வதேச விண்வெளி நிலையத்தை வழி நடத்தும் பொறுப்பை சுனிதாவிடம் நாசா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!