SBI Card நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது 15.04.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. Senior Manager – Regional Collection Manager பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | SBI Card |
பணியின் பெயர் | Senior Manager – Regional Collection Manager |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.06.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SBI Card காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், Senior Manager – Regional Collection Manager பணிக்கென பல்வேறு பணியிடங்கள் SBI Card நிறுவனத்தில் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
SBI Card கல்வித் தகுதி:
இந்த SBI Card நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / கல்வி நிலையங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என கருதப்படுகிறது.
ONGC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – உடனே விண்ணப்பியுங்கள் || ரூ.75 லட்சம் ஆண்டு ஊதியம்!
SBI Card பணியமர்த்தப்படும் இடம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI Card தேர்வு முறை:
Senior Manager – Regional Collection Manager பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
SBI Card விண்ணப்பிக்கும் முறை:
இந்த SBI Card நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 28.06.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Download Notification & Application Link