புதுக்கோட்டையில் TNAHD வேலைவாய்ப்பு 2020
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை (TNAHD) ஆனது புதுக்கோட்டையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பு மற்றும் இணைய முகவரி ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம்.
பணியிடங்கள் :
மொத்தம் 06 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி :
8 / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்