PGCIL 110 காலி பணியிட அறிவிப்பு 2020
POWER GRID, இந்தியாவின் மத்திய பரிமாற்ற பயன்பாடு (CTU) ஆனது 110 Assistant Engineer Trainee (AET) காலி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 20.01.2020 முதல் 07.02.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
PGCIL பணியிட அறிவிப்பு 2020:
பதவியின் பெயர் : Assistant Engineer Trainee (AET)
மொத்த பணியிடங்கள்: 110
வயது வரம்பு:
31.12.2019 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் B.E./
B.Tech/ B.Sc (Engg) பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
- GATE 2019 இன் மதிப்பெண்
- குழு கலந்துரையாடல்
- நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.powergridindia.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |