TNPSC Group 4 VAO Syllabus 2024 – Download Exam Pattern!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2024ம் ஆண்டில் நடத்தப்பட உள்ள TNPSC Group 4 தேர்வுக்கான பாடக்குறிப்பு (Syllabus) குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.
TNPSC Group 4 தேர்வு விவரங்கள்:
தமிழக அரசு அலுவலகங்களில் Village Administrative Officer (VAO), Junior Assistant (Non-Security & Security), Bill Collector, Grade-I, Field Surveyor, Draftsman, Typist, Steno-Typist ( Grade III) போன்ற பல்வேறு பணிகளுக்கென ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் ஆண்டுதோறும் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் TNPSC Group 4 தேர்வு மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள TNPSC Group தேர்வுக்கான அறிவிப்பானது இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்தேர்வுக்கென சுமார் 15,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு எளிமையாக தயார் படுத்திக்கொள்ள பின்வரும் பாடக்குறிப்பை (Syllabus) பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
TNPSC Group 4 Notification 2024
TNPSC Group 4 2024 தேர்வு முறை:
- எழுத்து தேர்வு (Objective Type Method)
- சான்றிதழ் சரிபார்ப்பு
- நேர்காணல்
TNPSC Group 4 2024 எழுத்து தேர்வு விவரங்கள்:
- TNPSC Group 4 2024 தேர்வின் முதல் கட்டமான எழுத்துத் தேர்வானது சுமார் 03 மணி நேரம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறவுள்ளது.
- இத்தேர்வு ஆனது Part A, Part B என இரண்டு சுற்றுகளாக கொள்குறிவகைத் தேர்வு (Objective Type Method) முறைப்படி நடத்தப்படும்.
- இந்த தேர்வில் மொத்தமாக 200 வினாக்கள் இடம்பெறும்.
- மேலும் இத்தேர்வின் போது அளிக்கப்படும் தவறான விடைக்கு மதிப்பெண்கள் ஏதும் குறைக்கப்படமாட்டாது.
- 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வில் தேர்வர்கள் 90 மதிப்பெண்கள் பெற்றால் போதும் தேர்ச்சி பெற்றவராக கருதப்படுவார்கள். இருப்பினும் தேர்வர்கள் Cut Off Mark அடிப்படையிலே பணியமர்த்தப்படுவார்கள்.
TNPSC Book Materials – Call US
TNPSC Group 4 2024 தேர்வின் வினாக்கள்:
இத்தேர்வில் கேட்கப்படும் 200 வினாக்கள் பின்வரும் முறைப்படி பிரிக்கப்படும்.
TNPSC Group 4 Exam Pattern 2024 |
|||||
தேர்வு நடைபெறும் விதம் |
பாடங்கள் | வினாக்களின் எண்ணிக்கை | மதிப்பெண் | கால நேரம் | குறைந்தபட்ச மதிப்பெண்
|
கொள்குறிவகை வினா (Objective Type Method) |
தமிழ் தகுதித் தேர்வு | 100 வினாக்கள் | 150 | 3 மணி நேரம் | 90 |
பொதுத் தேர்வு | 75 வினாக்கள் | 150 | |||
திறன் மற்றும் மன திறன் தேர்வு | 25 வினாக்கள் | ||||
மொத்தம் | 200 | 300 |
|
TNPSC Group 4 2024 பாடத்திட்டம் பகுதி வாரியாக:
இந்த TNPSC Group 4 2024 தேர்வுக்கான பாடத்திட்டம் ஆனது பின்வரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1.பொதுத் தமிழ்:
i.இலக்கணம் / Grammer:
- பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
- புகழ் பெற்ற நூல் நாலாசிரியர்
- தொடரும் தொடர்பும் அறிதல்
- பிரித்தெழுதுக
- சேர்த்தெழுதுக
- எதிர்ச்சொல்
- பொருந்தாச் சொல்
- பிழை திருத்தம்
- மொழிபெயர்ப்பு
- ஓரெழுத்து ஒருமொழி
- வேர்ச்சொல்
- வினைமுற்று
- வினையெச்சம்
- வினையாலணையும் பெயர்
- தொழிற் பெயர்
- இலக்கணக் குறிப்பறிதல்
- தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை
- எதுகை, மோனை, இயைபு
ii.இலக்கியம் / Literature:
- திருக்குறள்
- அறநூல்கள்
- எட்டுத்தொகை
- பத்துப்பாட்டு
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
- கம்பராமாயணம்
- ஐம்பெரும் காப்பியங்கள்
- ஐஞ்சிறுங் காப்பியங்கள்
- பக்தி இலக்கியங்கள்
- சிற்றிலக்கியங்கள்
- சித்தர் பாடல்கள்
- சமய முன்னோடிகள்
iii.தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் / Author & Literary Work:
- பாரதியார்
- பாரதிதாசன்
- நாமக்கல் கவிஞர்
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- மரபுக்கவிதை
- புதுக் கவிதை
- கடித இலக்கியம்
- நாட்குறிப்பு
- நாடகக்கலை & இசைக்கலை
- தமிழில் சிறுகதைகள்
- கலைகள் (சிற்பம், ஓவியம்)
- உரைநடை
- பெரியார், அண்ணா, முத்துராமலிங்கத் தேவர்
- தமிழகம் – ஊரும் பேரும்
- தமிழ் மகளிரின் சிறப்பு
- தமிழ் மொழியல் அறிவியல் சிந்தனைகள்
- தமிழர் வணிகம்
- தமிழ் மகளிரின் சிறப்பு
- உணவே மருந்து
- சமயப் பொதுமை
2.பொது அறிவியல் / General Science:
- Nature of Universe
- Measurement of Physical Quantities
- General Scientific Laws in Motion
- Force, Pressure and Energy
- Everyday application of the basic principles of Mechanics
- Electricity, Magnetism, Light, Sound, Heat and Nuclear Physics in our daily life
- Elements and Compounds
- Acids, Bases, Salts
- Petroleum Products
- Fertilizers
- Pesticides
- Metallurgy
- Food Adulterants
- Main concepts of Life Science
- Classification of living organisms
- Evolution
- Genetics
- Physiology
- Nutrition
- Health and Hygiene
- Human diseases
- Environmental Science
3.நடப்பு நிகழ்வுகள் / Current Affairs:
- Latest diary of events
- National symbols
- Profile of states
- Eminent personalities and places in the News
- Sports News
- Books and Authors
- Welfare Scheme of Government
- Political parties
- Political system in Tamil Nadu and India
- Latest inventions in Science and Technology
- Geographical Land Marks
- Current Socio – Economic issues
4.புவியில் / Geography:
- Earth Location
- Physical Features
- Monsoon, rainfall, weather and climate
- Water resources
- Rivers
- Soil, Minerals
- Natural resources
- Forest and Wildlife
- Agriculture pattern
- Transport
- Communication
- Population density and distribution in Tamil Nadu and India
- Calamities
- Disaster Management
- Environment
- Climate change
5.இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு / History And Culture Of India:
- Indus Valley Civilization
- Guptas
- Delhi Sultans
- Mughals
- Marathas
- South Indian History
- Characteristics of Indian Culture
- Unity in Diversity
- Race
- Language
- India as a Secular State
6.இந்திய ஆட்சியியல் / Politics:
- Constitution of India
- Preamble to the Constitution
- Salient Features of the Constitution
- Union, State, and Union Territory.
- Citizenship
- Fundamental Rights
- Fundamental Duties
- Directive Principles of State Policy
- Union Executive
- Union Legislature
- State Executive
- State Legislature
- Local Governments
- Panchayat Raj
- Centre – State Relationships
- Election
- Judiciary in India
- Rule of Law
- Corruption in public life
- Anti-Corruption measures
- Lokpal and Lokayukta
- Right to Information
- Empowerment of Women
- Consumer Protection Forums
- Human Rights Charter
7.இந்திய தேசிய இயக்கம் / Indian National Movement:
- National Renaissance
- An early uprising against British Rule
- Indian National Congress
- Emergence of Leaders
- B.R.Ambedkar
- Bhagat Singh
- Bharathiar
- V.O.Chidambaranar
- Thanthai Periyar
- Jawaharlal Nehru
- Rabindranath Tagore
- Kamarajar
- Mahatma Gandhi
- Maulana Abul Kalam Azad
- Rajaji
- Subhash Chandra Bose
- Muthulaksmi Ammaiyar
- Muvalur Ramamirtham and other National Leaders
- Different modes of Agitation in Tamil Nadu and movements
8.இந்தியப் பொருளாதாரம் / Indian Economy:
- Nature of Indian economy
- Five – year Plan Models
- Planning Commission and Niti Ayog
- Sources of revenue
- Reserve Bank of India
- Finance Commission
- Resource sharing between Union and State Governments
- Goods and Services Tax
- Employment Generation
- Land Reforms and Agriculture
- Application of Science and Technology in Agriculture
- Industrial growth
- Rural Welfare programs
- Social Problems
- Population
- Education
9.Unit 8 (தமிழ்நாட்டின் வரலாறு / பண்பாடு / மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்):
- History of Tamil Society
- Archaeological Discoveries,
- Tamil Literature from the Sangam age
- Role of Tamil Nadu in freedom struggle
- Early agitations against British Rule
- Role of women in freedom struggle
- Various Social reformers
- Social reform movements and Social transformation of Tamil Nadu
i.திருக்குறள்:
- Significance as a Secular Literature
- Relevance to Everyday Life
- Impact of Thirukkural on Humanity
- Thirukkural and Universal Values
- Equality, Humanism, etc
- Relevance to Socio-Politico-Economic Affairs
- Philosophical content in Thirukkural
10.தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம் / Development Administration in Tamil Nadu:
- Social Justice
- Social Harmony as the Cornerstones of Socio-Economic Development.
- Education and Health Systems in Tamil Nadu
- Geography of Tamil Nadu and its impact on Economic growth
11.திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் / Aptitude And Mental Ability:
- Simplification
- Percentage
- Highest Common Factor (HCF)
- Lowest Common Multiple (LCM)
- Ratio and Proportion
- Simple Interest
- Compound Interest
- Area & Volume
- Time and Work
- Logical Reasoning
- Puzzles & Dice
- Visual Reasoning
- Alpha Numeric Reasoning
- Number Series