அண்ணா பல்கலைக்கழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – நாள் ஒன்றுக்கு ரூ.872/- சம்பளம்!
அண்ணா பல்கலைக்கழகம் ஆனது Professional Assistant, Peon பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | அண்ணா பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Professional Assistant, Peon |
பணியிடங்கள் | 2 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை |
Anna University காலிப்பணியிடங்கள்:
Professional Assistant பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Professional Assistant கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / B.E / B.Tech / M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anna University வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Professional Assistant ஊதிய விவரம்:
செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு ரூ.872/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anna University தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.12.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.