Engineering முடித்தவரா நீங்கள்… TCS நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!
SAP SD Consultant பணிக்கு என தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான TCS-ல் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 29.2.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | TCS |
பணியின் பெயர் | SAP SD Consultant |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.02.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TCS காலிப்பணியிடங்கள்:
TCS நிறுவனத்தில் SAP SD Consultant பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
SAP SD Consultant கல்வி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
SAP SD Consultant முன்னனுபவம்:
SAP SD Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை கொடுக்கப்படும்.
SAP SD Consultant பணியமர்த்தப்படும் இடம்:
இந்த TCS நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பெங்களூரில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.
SBI CBO வேலைவாய்ப்பு 2023 – 5280 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.63840/-
TCS தேர்வு செய்யும் விதம்:
SAP SD Consultant பணிக்கு தகுதியான நபர்கள் Written Test, Interview, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TCS விண்ணப்பிக்கும் விதம்:
இந்த TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 29.02.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.