LIC HFL Assistant Manager Result 2019
ஆயுள் காப்பீடு நிறுவனம் (LIC) உதவி மேலாளர் (Assistant Manager) தேர்வு முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. LIC யின் Assistant Manager பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வானது அக்டோபர் மாதம் 09, 10 தேதிகளில் நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
LIC Assistant Manager நேர்காணல்:
- எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட சோதனையாக நேர்காணல் (Interview) சோதனை நடத்தப்படவுள்ளது. அதற்கான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.
- எனினும் அதற்கான அனுமதிக்கடிதம் (Call Letter) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் இணைய தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
மேலும் தகவல்களுக்கு
LIC HFL Assistant Manager Result 2019
LIC HFL Assistant Manager Interview Call Letter 2019
To Follow Channel –கிளிக் செய்யவும்
TNGroup -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்