TN TRB Special Teacher Sewing Result 2019
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2012-2016ம் ஆண்டு சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்து 23-09-2019ல் தேர்வு நடத்தப்பட்டது 12-10-2018ல் சிறப்பாசிரியர்களுக்கான தற்காலிக தெரிவு பட்டியல் வெளியிடப்பட்டது. மாண்புமிகு உயர் நீதிமன்ற ஆணைகளுக்கிணங்க தற்போது திருத்தப்பட்ட தையல் ஆசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் கீழ்கண்ட இணைப்பின் மூலம் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Click – Sewing Revised Provisional Selection List Directorate of School Education
Click – Sewing Revised Provisional Selection List Coimbatore Corporation
Click – Sewing Revised Provisional Selection List Social Defence Department
To Follow Channel –கிளிக் செய்யவும்
TNGroup -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்